படிச்சவ நீ ஜெயிச்சுட்ட உழைச்சவன் நான் தோற்று போய் நிக்கிறேன்.. பட்டும் திருந்தாத குணசேகரன்.. எதிர்நீச்சல் பரபரப்பான திருப்பங்கள்..

ஒரு காலகட்டத்தில் டிஆர்பியின் உச்சத்தில் இருந்தது எதிர்நீச்சல் தொடர் பெண் அடிமை ஆன் ஆதிக்கம் என பல விஷயங்களை மையமாக வைத்து இந்த தொடர் ஒளிபரப்பப்பட்டு வந்தது அதிலும் பெண்களின் உண்மை நிலையை காட்டும் தொடராக தான் இந்த தொடர் அமைந்தது. ஆரம்பத்தில் மாரிமுத்து அவர்கள் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து மிகப் பெரிய  பிரபலத்தை எட்டினார்.

பிறகு இவரின் திடீர் மறைவு எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பிஐ அசைத்துப் பார்த்தது அதனால் டிஆர்பி யில் பின்னடைவை சந்தித்தது பிறகு குணசேகரன் கதாபாத்திரத்திற்கு வேல ராமமூர்த்தி நன்றாக நடித்திருந்தாலும் மாரிமுத்து அளவிற்கு மிகப்பெரிய பிரபலத்தை அடைய முடியவில்லை. என்னதான் வேலை ராமமூர்த்தி மாரிமுத்து போல் நடித்தாலும் ரசிகர்கள் மாரிமுத்துவை மிஸ் செய்து வந்தார்கள்..

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் கிடைத்தது அந்த வகையில் இன்றைய எபிசோடில் அப்பத்தா காட்டிய ஆதாரத்தால் ஆயுள் தண்டனை பெற்ற குணசேகரன் தனது தம்பிகளை கட்டி அணைத்து அழுகிறார் அதோடு தண்டனை பெற்றும்  திருந்தாத குணசேகரன் படிச்சவ நீ ஜெயிச்சுட்ட உழைச்சவன் நான் தோத்துட்டேன் என வசன் புகிறார் அது மட்டும் இல்லாம் முறைத்தபடியே அவர் வசனம் பேசுகிறார்.

மேலும் பெண்களைப் பார்த்து நக்கலாகவும் பேசுகிறார் இதோ அந்த சீரியல் ப்ரோமோ..

https://youtu.be/Yb5grXFjYnI