குணசேகரா நீ கொடுத்து வச்சவன் போல.. அடிமட்ட லெவலுக்கு இறங்கி கவர்ச்சி காட்டிய ஈஸ்வரி.. வைரலாகும் புகைப்படம்..

khanika
khanika

சீரியலுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் தொலைக்காட்சி தான் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அது மட்டும் இல்லாமல் சண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் டிஆர்பியில் நல்ல ரேட்டிங் பிடித்து வருகிறது. இந்த நிலையில் சண் தொலைகாட்சியில் எதிர்நீச்சல் என்ற சீரியல் ஆரம்பத்தில் முதலிடத்தில் டிஆர்பி யில் இருந்து வந்தது குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து மறைந்த பிறகு டிஆர்பி யில்   பின்னுக்கு தள்ளப்பட்டது.

தற்பொழுது எதிர்நீச்சல் சீரியல் ஓரளவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் மனைவியாக நடித்து வருபவர் ஈஸ்வரி இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்தவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், என மூன்று மொழிகளிலும் நாயகியாக வலம் வந்தவர் தற்பொழுது சின்ன திரையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

பட வாய்ப்பு பெரிதாக இல்லாததால் தான் சின்னத்திரையில்  நடித்து வருகிறார் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் கனிகா சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார் அந்த கைில் இவர் அடிக்கடி கிளாமராக சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது அதை பார்த்த ரசிகர்கள் யோ குணசேகரா நீ ரொம்ப குடுத்து வச்சவன் போல என கமெண்ட் செய்து வருகிறார்கள்…

kaniha
kaniha

kaniha
kaniha