எதிர்நீச்சல் சீரியலில் ஹோம்லி.. நிஜத்தில் நீச்சல் உடை கிக் ஏற்றும் ஜனனி..

ethirneechal janani
ethirneechal janani

சன் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் ஒரு காலகட்டத்தில் டிஆர்பி சீரியலில் முன்னணி இடத்தில் இருந்த சீரியல் தான் எதிர்நீச்சல் இந்த சீரியலுக்கு நிகர் எந்த சீரியலும் இல்லை என்ற அளவிற்கு டாப் லிஸ்டில் இருந்து வந்தது ஆனால் இந்த சீரியலில் நடித்து வந்த மாரி முத்து திடீரென எதிர்பாராத விதமாக மரணம் அடைந்ததால் எதிர்நீச்சல் சீரியல் பின்னுக்கு தள்ளப்பட்டது.

அதன் பிறகு மாரிமுத்து இடத்தை நிரப்புவதற்கு வேல ராமமூர்த்தி உள்ளே வந்தார் ஆனாலும் பெரிதாக எடுபடவில்லை இந்த நிலையில் தற்போது சீரியல் ஓரளவு போய்க்கொண்டிருக்கிறது இந்த சீரியலில் அனைவரின் மனதை கவர்ந்த நடிகைகளில் ஜனனி என்பவரும் ஒருவர் இவரின் பெயர் மதுமிதா இவருக்கு தான் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது இவர் இந்த சீரியலில் ஹோமிலியாக நடித்து வருகிறார் ஆனால் நேரில் செம மாடர்ன் கேர்ள்.

பதின்ம வயதிலேயே நடிகையுடன் தனிமையில் இருந்து லீக் ஆன புகைப்படம்.. அனிருத் கிரீன் சிக்னல் காட்டியும் வேண்டாம் என மறுத்த டிடி.

மேலும் எதிர்நீச்சல்  சீரியலில் மிகவும் போல்டான கதாபாத்திரத்தில் ஜனனி நடித்த வருகிறார் இவர் சக்திக்கு மனைவியாக நடித்து வருகிறார். குணசேகரன் கதாபாத்திரத்திற்கு வில்லத்தனமாக இவர் நடித்த வருகிறார் அதனால் இவரை மிகவும் ரசிகர்களுக்கு பிடித்து விட்டது என்னதான் இவர் ஹோமிலியாக சீரியலில் நடித்தாலும் நேரில் அல்ட்ரா மார்டன் கேர்ல்.

சமீபத்தில் இவர் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் அந்த பிறந்தநாள் பொழுது நீச்சல் உடையில் சில புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படம் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜனனியா இது என ஆச்சரியத்தில் வாய்ப்பிளக்கிறார்கள்…

பாக்கியா நீங்க என்ன வேலை செய்றீங்க தெரியுமா.. செழியா இப்பயாவது ஜெனியை கரெக்ட் பண்ணு…

ethirneechal janani
ethirneechal janani
ethirneechal janani
ethirneechal janani

ethirneechal janani
ethirneechal janani