சும்மா தளதளவென தக்காளி பழம் போல் இருக்கும் எதிர்நீச்சல் பட நடிகை.! வைரலாகும் புகைப்படம்

suzakumar-tamil360newz
suzakumar-tamil360newz

2013ஆம் ஆண்டு துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் எதிர்நீச்சல், இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் அவருடன் இணைந்து ப்ரியா ஆனந்த், நந்திதா ஸ்வேதா, சூசா குமார் ஆகிய மூன்று நடிகைகள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது.

அதேபோல் இந்த திரைப்படத்தில் தனுஷ் மற்றும் நயன்தாரா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார்கள், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 17 கோடி வரை வசூல் செய்தது, நகைச்சுவை திரைப்படமாக வெளிவந்த இந்த திரைப்படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குனர் தான் இயக்கியிருந்தார் அவர்தான் செந்தில்குமார்.

suzakumar-tamil360newz
suzakumar-tamil360newz

எதிர்நீச்சல் திரைப்படம் பலருக்கு வாழ்க்கையை தந்துள்ளது அதில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது எதிர்நீச்சல் திரைப்படம் தான். அதேபோல் பிரியா ஆனந்த் இன்று பாலிவுட் வரை வலம் வருகிறார் இந்த திரைப்படத்தில் மற்றொரு ஹீரோயினாக நடித்தவர் சூசா குமார்.

suzakumar-tamil360newz
suzakumar-tamil360newz

இவர் சென்னையை சேர்ந்தவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சுசா குமார் மா கா பா ஆனந்த் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை, அதனால் பட வாய்ப்புக்காக அடிக்கடி புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
அப்படியாச்சும் வாய்ப்பைப் பெற முடியுமா என்று தவித்து வருகிறார் சூசா குமார் அவர் வெளியிட்டுள்ள தள தள தக்காளி பழம் போல இருக்கும் புகைப்படங்கள் இதோ.

suzakumar-tamil360newz
suzakumar-tamil360newz
suzakumar-tamil360newz
suzakumar-tamil360newz
suzakumar-tamil360newz
suzakumar-tamil360newz