ஈஸ்வரன் படப்பிடிப்பிலிருந்து வெளியான சிம்புவின் புகைப்படம் இதோ.!

simbu
simbu

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் படம் இப்படத்திற்கான ஷூட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் இணையதளத்தில் வெளியாகியுள்ளது இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சிம்புவின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

மேலும் இந்த படத்தில் இருந்து ஏதாவது ஒரு அப்டேட் கிடைக்குமா என்று ரசிகர்கள்  காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாநாடு படத்திற்கு முன்பு ஈஸ்வரன் என்ற  படத்தில் நடித்திருந்தார் அப்பொழுது    படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுத்த புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அந்தப் புகைப்படத்தில் சிம்புவோடு ஒரு பெண் இருக்கிறார் தற்போது அந்த புகைப்படம் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இது அந்த புகைப்படம்

silambharasan
silambharasan
silambharasan
silambharasan