பாபநாசம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகையா இது.! ஆள மயக்குராரே.!

குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமான பலரும் தற்போது பருவ வயதை அடைந்து கவர்ச்சியில் முன்னணி நடிகைகளுக்கு டிப்ஸ் கொடுக்கும் அளவிற்கு தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள் அந்த வகையில் இவர்களின் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் முத்தி போச்சி என்று இவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

அந்தவகையில் கமலஹாசன் மற்றும் கௌதமி இருவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பாபநாசம். திரைப்படம் மலையாளத்தில் த்ரிஷ்யம் என்ற பெயரில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த வகையில் சமீபத்தில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவந்து வெற்றி பெற்றது.

அந்த வகையில் தமிழில் கமலஹாசன், கௌதமி இரண்டு மகள்கள் அந்தவகையில் முதல் மகளாக நிவேதா தாமஸ் நடித்திருந்தார் இவரை தொடர்ந்து இரண்டாவது மகளாக குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் எஸ்தர் அனில்.

எஸ்தர் அனில் இத்திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். திரைப்படத்திற்குப் பிறகு பெரிதாக தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில்  கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது கண்ணாடி முன் நின்று தனது முன்னழகு தெரியும்படி நடத்திய போட்டோ ஷூட் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளார்கள்.இதோ அந்த புகைப்படம்.