அனிகாவுக்கு போட்டியாக இணையத்தில் அலப்பறை கொடுக்கும் எஸ்தர் அனில்..! ரெண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் பஞ்சம் கிடையாது..!

esthar-anil-1
esthar-anil-1

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளாக வலம் வரும் பல்வேறு நடிகைகளும் முதலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் தான் அந்த வகையில் மீனா ஷாலினி நீலிமா ராணி போன்ற பலரை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

இதனை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் எஸ்தர் அணில் இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு மிக பிரமாண்டமாக இருந்ததன் காரணமாக இறுதியில் ரசிகர் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

நமது நடிகை எப்படியாவது பட வாய்ப்பை பெற்று விட வேண்டும் என்ற காரணத்தினால் தற்பொழுது  போட்டோ ஷூட் நடத்த ஆரம்பித்துவிட்டார் அந்தவகையில் இவர் வெளியிடும் புகைப்படங்களும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இவர் நடித்த பாபநாசம் திரைப்படமானது மலையாளத்தில் மிக பெரிய வெற்றி பெற்ற திரிஷ்யம் என்ற திரைப்படத்தின் ரீமேக் திரைப்படம் ஆகும். மலையாளத்திலும் அந்த கதாபாத்திரத்தில் நமது எஸ்தர் தான் நடித்திருந்தார்.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை எஸ்தர் அனில் கமலுக்கு இரண்டாம் மகளாக நடித்திருந்தார் அது மட்டுமில்லாமல் பல பிரச்சனைகளில் நடுவே தன்னுடைய குடும்பத்தாரை காப்பாற்றும் நிலையில் மிக சிறப்பாக இவர் நடித்த காட்சி ஆனது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

esthar anil-1
esthar anil-1

இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் இவர் போட்டோ ஷூட் மீது அதிக கவனம் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே மிகவும் மோசமாக இருப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய வயதுக்கு மீறிய புகைப்படங்களாக இருக்கிறது ஆகையால் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

esthar anil-2
esthar anil-2