சினிமாவைப் பொருத்தவரை குழந்தை நட்சத்திரமாக நடித்த பல நடிகைகள் இன்று சினிமாவில் ஜொலித்துக் கொண்டு இருக்கிறார்கள் அதிலும் சிலர் குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விடுகிறார்கள். மேலும் ஒரு சில நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக நடித்து விட்டு தற்போது ஹீரோயினாக நடிப்பதற்கு வாய்ப்பைத் தேடி வருகிறார்கள்.
அந்த வகையில் இவர்கள் ஹீரோயினாக நடிப்பதற்காக பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை போட்டோஷூட் மூலம் வெளியிட்டு வருகிறார்கள். அப்படி தான் என்னை அறிந்தால், விசுவாசம் என அஜித்தின் திரைப் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் கடந்த சில மாதங்களாகவே உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.
இவர் வெளியிடும் புகை படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேபோல் கமலஹாசன் அவர்களுடன் பாபநாசம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தர் அனில் தற்பொழுது பருவ மங்கையாக மாறியுள்ளார் அவர்களுக்கு போட்டியாக இவரும் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பை தேடி வருகிறார்.
இவர்கள் வெளியிடும் புகைப்படங்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் விரைவில் இருவரும் நாயகியாக சினிமாவில் ஜொலிக்க இருக்கிறார்கள். சமீபகாலமாக முன்னணி நடிகைகளுக்கு பட வாய்ப்பு குறைந்து வரும் நிலையில் முன்னணி நடிகைகளும் கவர்ச்சி களத்தில் குதித்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
பட வாய்ப்பிற்காக இவர்கள் கையாளும் யுக்தி தான் போட்டோஷூட் இப்படி கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்துவதன் மூலம் இவர்களுக்கு பட வாய்ப்பு கிடைப்பதாக நம்புகிறார்கள். இது எந்த அளவு அவர்களுக்கு கைகொடுக்கும் என்பது தெரியவில்லை.
இதோ அணிகா மற்றும் எஸ்தர் அனில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்.