Eramana rojave 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலில் தற்பொழுது காவியா கர்ப்பமாக இருந்தவரும் நிலையில் அனைவரும் இவரை பத்திரமாக பார்த்துக் கொள்கின்றனர்.
இதனை அடுத்து இந்த வீட்டை விட்டு கிளம்ப வேண்டும் என நினைத்த பிரியா தற்பொழுது காலில் அடிபட்டு ஜீவா உடன் இருக்கும் நிலையில் ஏற்பட்டு இருக்கிறது ஜீவாவும் பிரியாவை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறார். பார்த்திபன் காவியாவை கிளாசுக்கு போகக்கூடாது என கூறிய நிலையில் இருந்தாலும் காவியா போக வேண்டும் என சொல்ல பிறகு பார்த்திபனை அழைத்துச் செல்கிறார்.
காவியாவை கிளாசில் விட்டு விட்டு பார்த்திபன் கிளம்பி குழந்தைகளுக்காக சில டிரஸ் களை எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் எக்ஸாம் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது காவியாவிற்கு பயங்கரமாக வயிற்று வலி ஏற்படுகிறது எனவே இதனைப் பற்றி தனது தோழியிடம் கூறுகிறார்.
எனவே இவருடைய தோழியும் காவியாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்களிடம் பயங்கரமா வைத்த வலிக்குது லீடிங் ஆகுது எதுவும் பிரச்சனை இல்லையே என கேட்க சாரி நான் உங்களுடைய குழந்தை கலைந்து விட்டதாக கூறுகின்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காவியா எனக்கு என்னுடைய குழந்தை வேண்டுமே அழகு கத்துகிறார் மறுபுறம் பார்த்திபன் தனது குழந்தைகளுக்கு டிரஸ் எடுக்க இதோடு ப்ரோமோ நிறைய படைக்கிறது. பார்த்திபனுக்கு இதனைப் பற்றி தெரியவில்லை குடும்பத்துக்கு மனவேதனையை உண்டாக்க இருக்கிறது.