திரைத்துறையில் பணியாற்றி வரும் பல ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் பல்வேறு படிப்பு படித்து பணி பணியாற்றி வருகின்றனர் இந்த நிலையில் சில முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் பொறியியல் படிப்பு படித்து உள்ளன.இந்த நிலையில் இவர்கள் என்னென்ன படிப்பு படித்தார்கள் என ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
1. கேரளாவைச் சேர்ந்த நடிகரும் இயக்குனரும் ஆகிய கௌதம் மேனன். அவர்கள் தனது சொந்த மாநிலமான முகாம்பிகை கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியர் படித்து பட்டம் பெற்றார். இவர் இயக்கிய படங்களான நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் என்னை நோக்கி பாயும் தோட்டா, என்னை அறிந்தால் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் கௌதம் மேனன்
2.சூர்யாவின் தம்பியான கார்த்தி அவர்கள் அமெரிக்காவில் உள்ள கல்லூரி ஒன்றில் இயந்திரவியல் பட்டம் படித்து முடித்தார். இவர் கடைசியாக நடித்த கைதி படம் தீபாவளிக்கு வெளியானது இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது இவர் இதுமட்டுமல்லாமல் பருத்திவீரன், தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் கடைக்குட்டி சிங்கம் ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர் கார்த்தி.
3. கேரள மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் ஆர்யா அவர்கள் தனது சொந்த மாநிலமான கல்லூரி ஒன்றில் பொறியியல் படிப்பை முடித்தார் இவர் நடித்த படங்களான மதராசபட்டினம் மற்றும் கஜினிகாந்த் போன்ற பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ஆர்யா.
4. சிவ கார்த்திகேயன் அவர்கள் ஜெஜெ கல்லூரியில் தனது மெக்கானிக்கல் படிப்பை படித்தார் அதுமட்டுமல்லாது எம்பிஏ பட்டபடிப்பு படித்து முடித்தார் அதன்பின்பு சிவகார்த்திகேயன் நடிகராக உருமாறினார். இவர் ரஜினிமுருகன், எங்கள் வீட்டுப்பிள்ளை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் வேலைக்காரன் ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர் சிவகார்த்திகேயன்.
5. நடிகரும் இசையமைப்பாளரும் ஆகிய ஹிப்ஹாப் தமிழா அவர்கள் தனது இன்ஜினியரிங் படிப்பான ட்ரிப்ள் இ படிப்பை இவர் கோவை இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து முடித்தார் இசையமைப்பாளர் ஆகி பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார் அவற்றில் வந்தா ராஜாவா தான் வருவேன்,அரண்மனை 2 இது மட்டுமல்லாது அவர் நடிகராக பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் அவற்றில் மீசைய முறுக்கு நட்பே துணை போன்ற படங்களாகும்.
6.பேட்ட, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி போன்ற படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ் இவர் இது மட்டும் இல்லாதது தயாரிப்பாளராக சில படங்களை தயரித்துள்ளார். இவர் தனது பொறியியல் படிப்பை எத்திராஜ் காலேஜ் படித்துள்ளார்.