eeram movie actress sindhu menon photo viral: குடும்ப கதாபாத்திரத்திரத்தை ஏற்று நடித்து வலம் வந்த பல நடிகைகள் தற்போது சினிமாவிலிருந்து மறைந்து விட்டார்கள் அந்த வகையில் ஒருவர் தான் சிந்துமேனன்.
இவர் பாரதிராஜா இயக்கிய கடல்பூக்கள் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து சரத்குமார் நடிப்பில் வெளிவந்த சமுத்திரம் என்ற படத்திலும் நடித்திருந்தார். இவ்வாறு நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தது மட்டுமல்லாமல் இவரது நடிப்பு திறமையை பார்த்து ரசிகர்கள் பலரும் இவரைப் பாராட்டி வந்தார்கள்.
நன்றாக நடித்து வலம்வந்த சிந்துமேனன் திடீரென காதலில் விழுந்தார் அவர் காதலித்த நபர் சரியில்லை என்று தெரிந்ததும் விலகிவிட்டது மட்டும்மல்லாமல் காதல் தோல்வியை தாங்க முடியாமல் இவர் பலமுறை தற்கொலை முயற்சியும் செய்ய முயன்றிருக்கிறார்.
இவருடைய சகோதரர் ஒருவருக்கு லோன் வாங்க தனது சொத்துக்களை கியாரண்டி ஆக கொடுத்த ஆவணங்கள் அத்தனையுமே போலி என்று தெரிய வந்தவுடன் போலீசார் இவரை கைது செய்தனர்.
மேலும் இவர் திரைப்படங்களில் நடித்து வரும் போது பல போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
அதில் சில போட்டோஷூட் கவர்ச்சியை காட்டி எடித்திருப்பார் அவ்வாறு போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் எதுவுமே பலருக்கும் தெரியாது அந்த வகையில் இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது இதோ அந்த புகைப்படங்கள்.