சிம்புவின் தம் திரைப்படத்தில் நடித்த நடிகையா இது..! அடேங்கப்பா இப்போ எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..!

rakshitha-4

திரையுலகில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் தளபதி விஜய் இவர் நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்துள்ளது அந்தவகையில்  மதுர திரைப்படமானது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக அமைந்துவிட்டது.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர்தான் நடிகை ஸ்வேதா இவ்வாறு பிரபலமான நமது நடிகை சினிமாவில் மாடர்னாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் தன்னுடைய பெயரை ரக்ஷிதா என்று மாற்றம் செய்து கொண்டார்.

இவ்வாறு இவர் மட்டுமின்றி இவருடைய குடும்பத்தில் உள்ள  இவரின் தந்தை மற்றும் தாயார் என இருவருமே சினிமாவில் பிரபலமாக வலம் வந்துள்ளார்கள். இவ்வாறு இவர்களுடைய பிரபலம்  தான் நமது ரக்ஷித்தா சினிமாவில் நடிக்க உறுதுணையாக அமைந்தது.

அந்த வகையில் இவர் திரை உலகில் முதன்முதலாக கன்னட படத்தின் மூலம்தான் அறிமுகமானார் இதனை தொடர்ந்து தமிழில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான தம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற சாணக்யா சாணக்யா என்ற பாடல் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த நமது நடிகை இதனைத் தொடர்ந்து தளபதி விஜயின் மதுர பட வாய்ப்பை பெற்றுவிட்டார்.

ஆனால் இந்த திரைப்படத்திற்கு பிறகு நமது நடிகை பிரபலம் ஆனாலும் அதன்பிறகு எந்த ஒரு தமிழ் திரைப்படங்களிலும் நடிக்காமல் தெலுங்கு பக்கம் சென்று விட்டார். இந்நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படத்திலும் நடித்த நமது நடிகை தமிழ் கன்னடம் தெலுங்கு என  மூன்று மொழிகளிலுமே கால் பதித்துள்ளார்.

rakshitha-1
rakshitha-1

பின்னர் சினிமாவில் அவருக்கு மவுசு குறையும் நேரத்தில் பிரபல இயக்குனர் பிரேம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நமது நடிகை நடிப்புக்கு ஒரேடியாக டாட்டா காட்டி விட்டார் இந்நிலையில் நமது நடிகைக்கு ஒரு மகன் இருக்கிறார்.

rakshitha-2

ஒரு நேரத்தில் நமது நடிகை ரசிகர்களின் கண்களை சிவக்கும் அளவிற்கு காட்சியளித்த நமது நடிகை சமீபத்தில் தாயான பிறகு பூசணிக்காய் போல இப்படி ஊதியது பலருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது இது சமீபத்தில் நமது நடிகை ரக்ஷிதா வெளியிட்ட புகைப்படம்.

rakshitha-3