முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு கிடைகத்தால்.? இளம் ஹீரோயுடன் ரொமாண்டிக் காட்சிகளில் நடிக்க போகும் – அனுஷ்கா.! ஜோடி யார் தெரியுமா.?

anushka
anushka

தென்னிந்திய சினிமாவில் சிறப்பாக வலம் வந்துக்கொண்டிருந்த அனுஷ்கா பாகுபலி சீரிஸ் படத்திற்கு பிறகு பெருமளவு சினிமாவில் ஈடுபட்டாலும் அந்த திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும்படி வெற்றியை பெறாததால் தற்போது சினிமாவில் இருக்கிறாரா இல்லையா என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.

மேலும் தற்போது அவருக்கு முன்னணி நடிகரின் பட வாய்ப்புகள் கிடைக்காததால் மிகப்பெரிய சோகத்தில் இருந்து வருகிறார் எல்லோத்துக்கும் காரணம் அவரது உடல் எடை என சமீப காலமாக கூறப்பட்டு வருகிறது.

உடல் எடையை குறைக்க அனுஷ்கா எல்லாவற்றையும் செய்து விட்டாலும் உடல் எடை மட்டும் குறைந்த பாடு இல்லாமல் இருப்பதால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் அனுஷ்காவை தேர்வு செய்ய சற்று யோசிக்கிறார்கள் என்ற தகவலும் வெளிவருகிறது.

இருப்பினும் அனுஷ்காவுக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் தற்போது சினிமா உலகில் கவனிக்கப்பட கூடிய நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் இருப்பினும் டாப் நடிகர்களின் படங்கள் கிடைக்காததால் தற்போது இளம் நடிகர்களுடன் ஜோடி போடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அந்த வகையில் அனுஷ்கா காதலை மையமாக வைத்து உருவாகும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் இந்த படத்தை மகேஷ் என்பவர் இயக்குகிறார் மேலும் இந்த படத்தில் அனுஷ்காவும் ஜோடியாக நடிகர் நவீன் பாலி ஷெட்டி என்பவர் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு மிஸ்டர் ஷெட்டி – மிஸ்டர் பாலி ஷெட்டி என தலைப்புகள் வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

anushka
anushka

அனுஷ்கா நடிப்பில் கடைசியாக வெளியான “சைலன்ஸ்” திரைப்படம் மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இருந்தாலும் படம் வெளிவந்து படுதோல்வியடைந்தது. இந்த நிலையில் அனுஷ்கா தோல்வி கொடுப்பது அவரது கேரியரை அவரே முடிவுக்கு கொண்டு வருவதற்கு சமம்.