மிளிரும் அழகால் ரசிகர்களை கவரும் மிருனாளினி!! வைரலாகும் புகைப்படம்!!

mirunallini 6

Dubsmash Mirunalini photo viral in social media: டப்ஸ்மேட்ஷ் செய்வதன் மூலம் பிரபலமடைந்தவர் மிருணாளினி. இவர் சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு பெங்களூரில் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். அப்பொழுது டப்ஸ்மேட்ச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். டப்ஸ்மேடஸ் செய்வதன் மூலம் இவருக்கு அதிக ரசிகர்கள் இருந்தனர். டப்ஸ்மேட்ஸ் வீடியோவை பார்த்த இயக்குனர் சுரேஷ் மிருணாளினிக்கு ஒரு பட வாய்ப்பை தந்தார். நகல் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார்.

மேலும் இவர் தமிழ், தெலுங்கு என உள்ளிட்ட பிறமொழி படங்களில் நடித்து கலக்கி வருக்கிறார். கடந்த ஆண்டு வெளிவந்த வால்மீன் திரைப்படத்தில் ஒரு நடனம் ஆடியுள்ளார். அது மக்களிடத்தில் அதிக வரவேற்பை பெற்றது. இவருடைய டான்ஸை பார்த்து டப்ஸ்மேஷ் மிருணாளினியா இது என அவருடைய ரசிகர்கள் வியந்தனர்.

தற்பொழுது இவர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் சின்ன சிரிப்புடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் காட்டுத்தீ போல் பரவிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.

mirunalini
mirunalini
mirunalini 1
mirunalini 2
mirunalini 3
mirunalini 4