விஜய் டிவி தொலைக்காட்சியின் மூலம் பல தொகுப்பாளர்கள் மற்றும் பல தொகுப்பாளினிகள் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்கள் விஜய் டிவி தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அவர்களுக்கு உடனே பட வாய்ப்பு கிடைத்து விடுகிறது அந்த வகையில் பார்த்தால் பல வருடங்களாக இந்த தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
இவர் பல வருடங்களாக விஜய் டிவி தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார் பல பிரபலங்களைப் பேட்டி எடுத்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி வருகிறார் தற்போது இவர் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வில்லை என்றாலும் முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை இவர்தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்த வகையில் பார்த்தால் சமீபத்தில் கூட நயன்தாரா கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் மேலும் தற்பொழுது ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.இதனை தவிர்த்து பார்த்தால் தனது ரசிகர்களுக்காக நாள்தோறும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.
சமீபத்தில் கூட இவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒரு வீடியோவை ரசிகர்களுக்கு டான்ஸ் ஆடி போட வேண்டும் என்ற எண்ணத்தில் டான்ஸ் ஆடியுள்ளாராம் அப்போது அவரது வீட்டில் இருந்தவர்கள் அவர் டான்ஸ் ஆடும் பொழுது செருப்பை தூக்கி அவர் மேல் அடித்து உள்ளார்களாம் அந்த வீடியோவால் ரசிகர்கள் கொஞ்சம் மனம் உடைந்து போய் விட்டார்களாம்.
இதனைத்தொடர்ந்து திவ்யதர்ஷினி நிறைய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தால் நன்றாக இருக்கும் என ஒரு சில ரசிகர்கள் கூறிவரும் நிலையில் அவர் தமிழ் திரை உலகில் எப்படியாவது நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.