சின்னத்திரை சீரியல்களில் நடித்து பின் சினிமா பக்கம் நுழைந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. தமிழ் சினிமாவில் முதன் முதலில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரை படத்தில் நடித்து அறிமுகமானார்.
முதல் படமே வெற்றிப்படமாக மாறியதால் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தது. அந்த வகையில் நடிகை ஸ்ரீ திவ்யா, காக்கிசட்டை, மருது, சங்கிலி புங்கிலி கதவ தொற போன்ற சிறப்பான படங்களில் நடித்து வெற்றியை ருசித்து இருந்தாலும் போகப் போக வாய்ப்புகள் சுத்தமாக கிடைக்காமல் போனதால் நடிகை ஸ்ரீதிவ்யா அட்ரஸ் தெரியாமல் போனார்.
இவர் நடிப்பில் கடைசியாக மலையாளத்தில் ஜனகணமன படம் வெளியாகி ஓரளவு இவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தியது. இருப்பினும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பது அவரது ஆசை என்பதால் தொடர்ந்து பல்வேறு சினிமா பிரபலங்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறார்.
அதனால் ஒரு சில முக்கிய நடிகர் நடிகைகள் உடன் நைட் பார்ட்டியிலும் கலந்து கொண்டு குடித்து கும்மாளம் அடித்து வருகிறார். இதனால் ஒரு கட்டத்தில் ஸ்ரீதிவ்யாவின் தொலைபேசி எண் வந்தாலே நடிகர் நடிகைகள் அழைப்பை ஏற்பது இல்லை மேலும் போனை சுவிட்ச் ஆப் செய்து விடுகிறார்களாம்.
ஆனால் நடிகை ஸ்ரீதிவ்யா சினிமா பிரபலங்கள் எங்கு கூப்பிடுகிறார்களோ அல்லது நைட் பார்ட்டி எங்கு நடக்கிறதோ அங்கு குடித்துவிட்டு வாய்ப்பு கேட்கிறாராம் இப்படி போய்க்கொண்டிருந்த ஸ்ரீதிவ்யா திடீரென வீட்டிலேயே குடிக்க ஆரம்பித்து விட்டாராம் வாய்ப்பு கிடைக்காததால் அவரது நிலைமை தற்போது சின்ன பின்னமாக மாறி போய் வாய்ப்புக்காக புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.