ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் திரௌபதி ஏனென்றால் இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது, இந்த திரைப்படத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார், இந்த திரைப்படத்தில் நாடக காதலால் பாதிக்கப்பட்டு நிலை தடுமாறும் பெண்கள் மற்றும் அவருடைய குடும்பங்களின் நிலையை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இளம்பெண்களை உஷார் படுத்தும் வகையில் படத்தின் கதை உருவாகியுள்ளது.
ஆனால் இந்த திரைப்படத்திற்கு ஒரு தரப்பினர் மிகப்பெரிய எதிர்ப்பு காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் 17 வயது இளம்பெண்ணை காதல் என அழைத்து சென்று கர்ப்பமாக்கி விட்டு பின் அந்தப் பெண்ணின் வீட்டில் விட்டுவிட்டு சென்ற அரவிந்த் என்ற இளைஞரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த செய்தியை அறிந்த இயக்குனர் மோகன் ஜி “திரௌபதி” படத்தை குப்பை என கூறிய இயக்குனர் நவீன் முகமதுஅலியைமென்சன் செய்துநடுநிலையான மனிதர்களே.. இதற்கு பெயர் என்ன??? ஹரே @NaveenFilmmaker பாய்.. உங்க போராளி குரல் இதுக்கெல்லாம் வராதா.. ஓஓஓ இது நீங்க சொல்லி கொடுத்த விஷயம்ல உங்க படத்துல.. மறந்துட்டேன்.. என கடுமையான பதிவை வெளியிட்டார்.
5 வயசுகுழந்தைக்கே யார் கூப்ட்டாலும் போகக்கூடாது..யார் எது கொடுத்தாலும் வாங்ககூடாதுனு தெரியும்.17 வயதுங்கறது Maturity வயசுதான்.பெத்தவங்க வளர்ப்பு சரியில்ல.அந்த புள்ள எதுக்கு தனிமைக்கு போகனும்?பப்ளிக்கா லவ் பண்ணமுடியாதா?அதுவுமில்லாம Oneday தப்புல கர்ப்பமா?
— ?கனகாம்பரி? (@ranjanikovai) January 29, 2020
இந்த நிலையில் மோகன்ஜி யின் டிவிட்டைப் பார்த்த கனகாம்பரி என்ற பெண் ஒருவர்”5 வயசுகுழந்தைக்கே யார் கூப்ட்டாலும் போகக்கூடாது..யார் எது கொடுத்தாலும் வாங்ககூடாதுனு தெரியும்.17 வயதுங்கறது Maturity வயசுதான்.பெத்தவங்க வளர்ப்பு சரியில்ல.அந்த புள்ள எதுக்கு தனிமைக்கு போகனும்?பப்ளிக்கா லவ் பண்ணமுடியாதா?அதுவுமில்லாம Oneday தப்புல கர்ப்பமா?” என கேள்வி கேட்டுள்ளார்.
கனகாம்பரி.. நீங்க வேணா வாங்களேன்.. ஒரு நாள் தப்புல கர்ப்பம் ஆக முடியுமான்னு நாம ரெண்டு பேரும் டெஸ்ட் பண்ணி பாக்கலாம்..
— Muthukumar (@muthukumarsalem) January 29, 2020
இதற்க்கு இணையவாசி ஒருவர் கனகாம்பரி.. நீங்க வேணா வாங்களேன்.. ஒரு நாள் தப்புல கர்ப்பம் ஆக முடியுமான்னு நாம ரெண்டு பேரும் டெஸ்ட் பண்ணி பாக்கலாம்.. என செருப்படி பதிலை கொடுத்துள்ளார்.