அண்ணாத்த படத்தை ஒண்ணும் சும்மா கடமைக்கு எடுக்கல.? இயக்குனர் சிவா கலக்கல் பேட்டி.!

rajini
rajini

தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது பல இயக்குனர்களின் கனவு ஆனால் ஒரு சில இயக்குனர்களுக்கு மட்டுமே அந்த பாக்கியம் கிடைக்கும் அந்த வகையில் இயக்குனர் சிறுத்தை சிவா.

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து சூப்பரான படங்களை கொடுத்து பிரபலம் அடைந்தவர். முதலில் சிறுத்தை என்னும் படத்தை கொடுத்து அசத்தினார் அதன் பிறகு ரசிகர்கள் இவரை செல்லமாக சிறுத்தை சிவா என கூப்பிடுவது வழக்கம் இந்த படத்தை தொடர்ந்து அஜித்துடன் வீரம், விவேகம், வேதாளம்,  விசுவாசம் என நான்கு படங்களை இயக்கினார்.

நான்கு படங்களுமே வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது.. இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் உடன் கை கோர்த்தார்  இயக்குனர் சிவாவுக்கு ஒரு ஆனந்தத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது விசுவாசம் படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவாவை கூப்பிட்டு மனதார பாராட்டினாராம்..

மேலும் அடுத்த பட வாய்ப்பையும் கொடுத்தார் என சொன்னார் சிறுத்தை சிவா… ரஜினி ஒரு கிராமத்திய கதைகள் நடிச்சு ரொம்ப நாளாச்சு அதனாலதான் அண்ணாத்த படுத்த கிராமத்து கதை போல எடுத்தும். இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, மீனா, குஷ்பூ, ஜெகபதிபாபு, பாலா, சார்ஜ் மரியன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

இந்த படம் தேவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக அடித்து நொறுக்கியது. அண்ணாத்த திரைப்படத்தை நான் ஒரு ரஜினி ரசிகனாக தான் அந்த படத்தை எடுத்தேன் என கூறினார். இச்செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.