என்ன எக்காரணத்தை கொண்டும் கை விட்டுவிடாதீர்கள்.! திடீரென உருக்கமாக பதிவிட்ட மகாலட்சுமி… காரணம் இதுதானோ

mahalakshmi

பொதுவாக சினிமாவை பொறுத்தவரை திருமணம் செய்து கொண்டால் அவருடன் தான் வாழ்ந்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து பெற்றுக் கொண்டு தனக்கு பிடித்தவர்கள் உடன் திருமணம் செய்து கொண்டு வாழலாம் அந்த வகையில் தற்பொழுது இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டவர்கள்தான் சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர்.

இவர்கள் இருவருக்குமே வேறு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்று இருந்தது பிறகு விவாகரத்து பெற்று பிரிந்து இவர்கள் தனியாக வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் ஒன்றரை வருடங்களாக காதலித்து சமீபத்தில் பெற்றோர் சமதத்துடன் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும் இவர்களுடைய ஏராளமான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாக தொடர்ந்து இவர்களை விமர்சனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் மகாலட்சுமி பணத்திற்காக தான் எவ்வளவு குண்டாக இருந்தாலும் பரவாயில்லை என ரவீந்தரை வளைத்து போட்டதாக கூறிவந்த நிலையில் இதனை பெரிதாக மகாலட்சுமி எடுத்துக்கொள்ளவில்லை மேலும் மகாலட்சுமி ரவீந்தர் தம்பதியினர்கள் தற்பொழுது ஹனிமூன், குலதெய்வ கோவில் வழிபாடு என மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள்.

மேலும் மகாலட்சுமி தொடர்ந்து தன்னுடைய கணவர் ரவீந்திரருடன் எடுக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதில் என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள், என் இதயத்தை பிடித்துக் கொள்ளுங்கள், எப்பொழுதும் என்னை பிரித்துக் கொள்ளுங்கள் என தனது கணவர் ரவீந்தரின் இன்ஸ்டால் ஹெட்லைனை டேட் செய்துள்ளார்.இவ்வாறு தன்னை விட்டுடாதீர்கள் என இவ்வாறு மிகவும் எமோஷனலாக பேசிய இவருடைய பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

mahalakshmi 2
mahalakshmi 2

மகாலட்சுமி அனில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதியினர்களுக்கு ஒரு மகனும் இருக்கும் நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள். மேலும் இவர் பிரபல சீரியல் நடிகர் ஒருவருடனும் உறவில் இருப்பதாக சர்ச்சை ஏற்பட்டது இதனால் மகாலட்சுமியின் பெயர் டேமேஜ் ஆனது இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் ரவீந்திரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் இதற்கு மேல் இதுபோன்ற பிரச்சனைகள் வராது.