அந்தமாதிரி காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும் 4 வெப் சீரியஸ்.! ஒவ்வொன்றும் தனி ரகம்.

பொதுவாக சினிமாவை பொருத்தவரை அதிகளவு கவர்ச்சி காட்சிகள் இருக்கக் கூடாது அப்படியே இருந்தால் தணிக்கை குழுவை பொருத்தவரை அதனை வெட்டி தூக்கி எறிந்து விடுவார்கள் ஆனால் OTT யை பொறுத்தவரை அப்படி கிடையாது. எந்த ஒரு ரெஸ்ட்ரிக்ஷனும் இல்லாமல் OTT இணையதளத்தில் ஒளிபரப்பப்படும்.

அதிலும் ரத்த காட்சிகள் கவர்ச்சி காட்சிகள் என அனைத்தும் அதிகமாகவே இருக்கும் OTT இணையதளம் என்றாலே அந்தமாதிரி காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது அந்த வகையில் அதிக காட்சிகள் இருக்கும் நான்கு வெப் சீரியஸை இங்கே காணலாம்.

ஆட்டோ சங்கர்: 1985 ஆம் ஆண்டு விபச்சாரம், கள்ளக் கடத்தல், என அனைத்திலும் கொடிக்கட்டி பறந்த ரவுடிதான் ஆட்டோ சங்கர் இவரின் மரண வாக்குமூலத்தில் பல கட்சி ஆட்களின் பெயர் அடிபட்டதால் இது குறித்து பல சர்ச்சைகள் வெளியானது இவரின் கதை சீரியஸ் ஆக எடுக்கப்பட்டது அதில் அதிகமாக அந்த மாதிரி காட்சிகளும் இருந்தது.

கள்ளச்சிரிப்பு: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக உருவான வெப் சீரியஸ் தான் கள்ளச் சிரிப்பு, இந்த வெப் சீரியஸில் ஆபாச படம், தன் பாலின ஈர்ப்பு, கருக்கலைப்பு, எல்ஜி பிடி என்னும் பல விஷயங்கள் குறித்து இந்த சீரியஸில் பார்க்க முடியும்.

விலங்கு: நடிகர் விமல் நடிப்பில் வெளியாகிய வெப் சீரியஸ் தான்  விலங்கு எந்த வெப் சீரியஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது ரத்த காட்சிகள் அந்த மாதிரி காட்சிகள் என அதிகமாக இருந்தது.

ஆசிரம் : ஹிந்தியில் படமாக்கப்பட்டு தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வந்த வெப் சீரியஸ் ஆசிரம். இந்த வெப் சீரியஸில் கங்குவா திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் பாபி தியோல் தான் அதிக முக்கியத்துவம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆசிரமத்திற்கு வரும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் சாமியாராக பாபிதியோள் நடித்திருந்தார். இப்படி மூன்று மொழிகளில் வரும் வெப் சீரியஸில் அதிக காட்சிகள் இருப்பதை காண முடியும்.