இந்த ஆண்டு பல்வேறு மெகா ஹிட் திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும் தற்பொழுது ரசிகர்கள் மிகவும் அவளுடன் காத்திருக்கும் ஒரு திரைப்படம் என்றால் அது பொன்னியின் செல்வன் திரைப்படம் தான். இந்த திரைப்படம் ஆனது மணிரத்தினத்தின் கனவு திரைப்படம் ஆகும்.
அந்த வகையில் இந்த திரைப்படத்தினை இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் மிகவும் பிரமாண்டமாக இயக்கியது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைக்கா ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம் ஜெயம் ரவி கார்த்தி திரிஷா ஐஸ்வர்யா ராய் பிரகாஷ்ராஜ் சரத்குமார் பார்த்திபன் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்தது மட்டுமில்லாமல் இவர்கள் அனைவருமே இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த திரைப்படம் ஆனது இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரையரங்கில் வெளியிட உள்ளதாக பட குழுவினர்கள் முடிவு செய்துள்ளார்கள். இவ்வாறு வெளிவந்த இந்த தகவலின் படி இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் பிரம்மாண்ட காட்சிகள் இடம்பெற்றிருப்பது மட்டுமில்லாமல் சண்டைக் காட்சிகள் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருப்பார்கள் ஆனால் இந்த திரைப்படத்தில் பிரம்மாண்ட சண்டை காட்சிகள் எதுவுமே முதல் பாகத்தில் இருக்காது வேண்டுமானால் இரண்டாம் பாகத்தில் இருக்கலாம் என கூறியுள்ளார்கள்.
ஆகையால் இந்த திரைப்படத்தில் சண்டை காட்சிகள் இருக்கும் என எதிர்பார்த்து வராதீர்கள் என சிலர் தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு வெளிவந்த தகவலின் படி இந்த திரைப்படத்தில் அப்படி என்னதான் காட்சிகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.