என்னை அப்படி மட்டும் கூப்பிடாதீங்க.. லட்சம் தடவை சொல்லியும் கேட்காத பிரபல ஹாலிவுட் நடிகை – மேடையில் பேசிய தனுஷ்.

dhanush-
dhanush-

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த நிலையில் இவரது நடிப்பு திறமையை பார்த்து விட்டு தற்போது மற்ற மொழிகளிலும் வாய்ப்பு கிடைத்த வண்ணமே இருக்கின்றன ஏற்கனவே ஹாலிவுட்டில் நடித்த நிலையில் தற்போது இந்தி பக்கத்திலும் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றிய நடித்து வருகிறார் தனுஷ்.

தமிழில் நடிகர் தனுஷ் மாறன், திருச்சிற்றம்பலம் மற்றும் பல்வேறு படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன. இது இப்படி இருக்க மறுபக்கம் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் என அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார்.

நடிகர் தனுஷ் சினிமா உலகில் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து நடித்து வருகிறார்  இவர் பாலிவுட்டில் அட்ராங்கி ரே படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் வருகிற 24-ஆம் தேதி ஹாட்ஸ்டார்   OTT தளத்தில் வெளியாகி இருக்கிறது. தமிழில் இந்த திரைப்படம் டப் செய்யப்பட்டு  கலாட்டா கல்யாணம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

படம் வெளிவருவதற்கு முன்பாக இந்த படத்தின் புரமோஷன் விழா சமீபத்தில் நடந்தது அதில் பேசிய தனுஷ் அன்னை சாரா அலி கான் படப்பிடிப்பின் போதும் சரி இப்போதும் சரி தலைவா என்று என்னை அழைக்கிறார் ஆனால் அப்படி அழைத்தால் ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

sara ali khan
sara ali khan

என நான் பலமுறை அவரிடம் சொல்லி இருக்கிறேன் தலைவா என்றால் அது ரஜினி ஒருவர்தான் நான் சாரா அலிகானிடம் லட்சம் முறை சொல்லி விட்டேன் அவர் கேட்க மாட்டேங்கிறார் என கூறி சிரித்தார் தனுஷ்.