“டான்” திரைப்படம் உலக அளவில் மொத்தமாக அள்ளிய வசூல் – வெளிவந்த ரிப்போர்ட்.

don
don

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த நாளிலிருந்து இப்போது வரையிலும் கமர்சியல் திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் அவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றியை ருசிகின்றன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூலை அள்ளி புதிய சாதனை படைத்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி உடன் கைகொடுத்து நடித்த திரைப்படம் தான் டான் இந்த படம் முழுக்க முழுக்க சென்டிமெண்ட் மற்றும் காமெடி கலந்த படமாக இருந்ததால்..

ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது இதனால் நீண்ட நாட்கள் ஓடியது ஒரு மட்டுமல்லாமல் வாசலிலும் புதிய சாதனை படைத்துள்ளது இந்த திரைப்படமும் 100 கோடி கிளப்பில் இணைந்து அசத்தியுள்ளது தொடர்ந்து சிவகார்த்தியன் இரண்டு திரைப்படங்கள் 100 கோடியை அள்ளி உள்ளதால் சந்தோஷத்தின் உச்சியில் இருப்பதாக தெரியவருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் சிவகார்த்திகேயன் திரைப்படம் வெளியாகி 25 நாட்கள் தொட்டு உள்ளது இதனை படக்குழு தற்பொழுது கொண்டாடி வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இதுவரை சிவகார்த்திகேயன் டான் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது அதுகுறித்து தற்போது விலாவரியாக பார்ப்போம்.

டான் படம் இந்திய அளவில் 95  கோடியும் உலக அளவில் சுமார் 118 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.இப்பொழுது கூட மற்ற பல்வேறு டாப் ஹீரோயின் படங்கள் வெளிவந்தாலும் ஒரு சில இடங்களில் டான் திரைப்படம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. டான் திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின்  அயலான்  படம் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடியைத் தொட்டால்   சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் தொடர்ந்து 100 கோடியை தொட்ட மூன்றாவது  திரைப்படங்களாக அமையும்.