மலையாள சினிமாவின் மூலம் அறிமுகமாகி பின் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்த பின்பு தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றி நடித்து வருபவர் நடிகை சாய் பல்லவி. சினிமா உலகில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பாகவே இவர் நடனத்தில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்தார் என்பது குறிபிடத்தக்கது.
இப்போதும் கூட இவர் பெரும்பாலான படங்களில் இவரது நடனம் மிக சிறப்ப இருப்பதோடு தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் ஈடு இணையாக ஆடி அசத்தி இருப்பார். பிரேமம் என்ற திரைப்படத்தில் வெற்றியை தொடர்ந்து தமிழில் இவர் கால்தடம் பதித்தார் தமிழ் சினிமாவில் மாரி 2, என் ஜி கே ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது.
மேலும் தமிழ், மலையாளம் தாண்டி தெலுங்கிலும் சிறப்பான படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் லவ் ஸ்டோரி படம் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்ததை தொடர்ந்து மீண்டும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சாய் பல்லவி.
லவ் ஸ்டோரி படத்தின்புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது பேசிய சாய்பல்லவி என எனது முடிக்கும் எனது முகத்துக்கும் நான் எந்தவித சோப்பும் ஷாம்புவும் பயன்படுத்தவில்லை.
இயற்கையான கற்றாழை இயற்கைப் பொருள்களை தான் பயன்படுத்துகிறேன் என குறிப்பிட்டார் மேலும் நான் விதமான உணவுகளை சாப்பிடவில்லை நல்ல சத்தான உணவுகளை எடுத்துக் கொள்கிறேன் கூறிப்பிட்டார்.