தற்போது இருக்கும் காலகட்டங்களில் வெள்ளித் திரையில் நடித்துவரும் நடிகைகளுக்கு ஈடு இணையாக வருகின்றனர் சின்னத்திரை பிரபலங்கள் அப்படி சின்னத்திரையில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்த ஜோடி என்றால் அது ராஜா ராணி சீரியலில் நடித்த ஆலயா மானசா மற்றும் சஞ்சீவ் தான்.
சீரியல் முலம் ரசிகர்களின் ஆதரவை கவர்ந்தார்கள். அதற்கு முக்கிய காரணம் சீரியல்களில் இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்தது மேலும் இவர்கள் அந்த சீரியலின் ஒன்றாக நடித்ததன் போது காதல் வயப்பட்டனர் கடைசியில் திருமணம் செய்து கொண்டதால் அது பலருக்கும் பிடித்துப்போனது இதனால்தான் அவர்கள் இருவரும் மேலும் பிரபலம் அடைந்தனர். தமிழ் நாட்டில் தற்போது வரையிலும் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை தக்க வைத்துள்ளனர்.
சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து கொண்டு வந்திருந்தனர் இதனிடையில் ஆலயா மானசா மசமாக இருந்ததால் இடையில் சிறிது பிரேக் விட்டனர் தற்பொழுது குழந்தை பிறந்து உள்ளதால் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தனர் அதனை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பல லட்சம் மக்களை கவர்ந்தன.
இப்படி ஏதாவது ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்த இவர்கள் திடீரென விளம்பரப் பொருள்களை எடுத்து வந்து விளம்பரப் படுத்தி அதன் மூலம் ரசிகர்கள் தற்போது ஆத்திரமடைந்து உள்ளனர் இதை பார்த்த அவரது ரசிகர்கள் உங்களுக்கு வெட்கமாக இல்லை எனும் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ.