தமிழ் சினிமாவில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியங்கா மோகன். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தான் நடித்த இந்த முதல் திரைப் படத்தின் மூலமாகவே மிகவும் பிரபலமாகி விட்டார்.
அந்த வகையில் இத்திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் அவர்கள் தான் இயக்கி உள்ளார். மேலும் இத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ச்சனா நடித்திருப்பார். மேலும் இத் திரைப்படமானது நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஒரு வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
அந்த வகையில் இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. மேலும் பிரியங்கா மோகன்க்கும் இதுதான் தமிழில் முதல் திரைப்படமாக கருதப்படுகிறது அந்த வகையில் இத்திரைப்படத்தில் வெற்றியை தொடர்ந்து நமது நடிகை தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிசியாக நடித்து வருகிறார்.
மேலும் தற்போது தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் பிரியங்கா மோகன் அடிக்கடி சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.அந்த வகையில் சமீபத்தில் இவர் சட்டையில் பட்டன்கள் திறந்த நிலையில் புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.
இவ்வாறு வெளிவந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்திற்கு பல்வேறு கமெண்ட் மற்றும் லைக்குகள் குவிந்து கொண்டே இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பிரியங்கா மோகன் திரைப்படத்தில் அவ்வளவு அடக்க ஒடுக்கமாக நடித்து விட்டு திடீரென இப்படி ஒரு போஸ் கொடுக்க காரணம் என்ன என்பது ரசிகர்களின் கேள்வியாகவும் வைக்கப்பட்டுள்ளது.