டாக்டர் மாநாடு திரைப்பட வசூலை மூன்றே நாட்களில் ஓரம்கட்டிய ஹாலிவுட் திரைப்படம்..!

manadu
manadu

பொதுவாக ஹாலிவுட் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதை அம்சம் உள்ள திரைப்படமாக அமைவதன் காரணமாக எளிதில் வெற்றி அடைந்து விடுகிறது அந்த வகையில் சமீபத்தில் ஸ்பைடர் மேன் திரைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

அந்த வகையில் இந்த திரைப்படமானது வெறும் மூன்று நாட்களில் மட்டும் பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்துவிட்டது அந்தவகையில் இதற்கு முன்பாக வெளிவந்த ஹாலிவுட் திரைப்படங்களை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இந்த திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் லயன் கிங் என்ற திரைப்படம் 3 நாட்களில் மட்டும் 54 கோடி வசூல் செய்தது இதனை தொடர்ந்து தற்போது ஸ்பைடர் மேன் படம் மூன்றே நாட்களில் 100 கோடி வசூல் செய்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.

அதேபோல நடிகர் சிம்புவும் மாநாடு என்ற திரைப்படத்தில் மாபெரும் வெற்றி கொடுத்துள்ளார் இவ்வாறு இந்த இரண்டு திரைப்படம்  வெற்றியான நிலையில் இந்த படங்களை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு ஸ்பைடர் மேன் திரைப்படம் அமைந்துள்ளது.

spider-1
spider-1

அந்த வகையில் 3 நாட்களில் 100 கோடி என்ற விகிதம் வசூல் பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது