தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். இவர் தற்போது சினிமாவில் நடிக்காமல் பத்திரிக்கையாளர் என்று சொல்லிவிட்டு youtube சேனலில் சினிமாவில் உள்ள நடிகர் மற்றும் நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். இதனால் திரைத்துறையில் உள்ள பல பிரபலங்கள் பைல்வானை விரோதியாக பார்கிறார்கள்.
மேலும் சமீபத்தில் எதர்ச்சியாக ராதிகா பயில்வனை கடற்கரையில் சந்திக்கும் போது பயில்வானை விலாசி தள்ளி உள்ளார். இதேபோல் இரவின் நிழல் பட நடிகை ரேகா நாயர் நடுரோட்டில் பயில்வனை சரமாரியாக கிழித்து உள்ளார். ஆனால் அதையெல்லாம் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத பைல்வான் ரங்கநாதன் தொடர்ந்து அவர்களின் அந்தரங்க விஷயங்களை பேசி வருகிறார்..
இந்நிலையில் டாக்டர் மற்றும் சின்னத்திரை நடிகையான ஷர்மிளா பயில்வன் ரங்கநாதனை சரமாரியாக விமர்சித்துள்ளார். இதை பொறுக்காத பயில்வான் ஷர்மிளாவின் அந்தரங்க விஷயங்களை தற்போது தனது youtube சேனலில் பேசியுள்ளார்.
அதாவது ஷர்மிளா எந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். விஜய் டிவியில் 11 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் பலான நிகழ்ச்சியான புதிரும் புனிதமும் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.
மேலும் ஷர்மிளா மூன்று திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து செய்து விட்டார் என்பதை நான் சொள்ள தேவையில்லை ஏனென்றால் விக்கிபீடியாவே சொல்கிறது என்று பயில்வான் ஷர்மிளாவை மிகக் கடுமையாக விமர்சித்து உள்ளார். அது மட்டுமல்லாமல் பயில்வான் அவர்கள் நான்தான் பத்திரிக்கையாளர் அதனால் youtube சேனல் நடத்தி சம்பாதித்து வருகிறேன். நீங்கள் தான் டாக்டர் ஆச்சே கிளினிக் நடத்தி அதன் மூலம் சம்பாதிக்கலாமே, தேவையில்லாமல் ஏன் youtube சேனல் நடத்துறீங்க. நீங்கள் ஏன் சினிமாவிற்கு வந்தீங்க பணத்துக்காகவும் புகழுக்காகவும் தானே என்று ஷர்மிளாவை வறுத்தெடுத்துள்ளார்.