தமிழ் சினிமாவில் ஒரு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக கதைகள் அதையும் தாண்டி கதைக்கு ஏற்றவாறு பாடல்கள் இருந்தாலே போதும் அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும். அப்படிதான் இன்றுவரையிலும் பல படங்கள் வெற்றியடைய பாடல்கள் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. அந்த பாடலை பாடும் பிரபலங்கள் சமீபகாலமாக தான் மீடியா வெளிச்சத்தில் காட்டுகிறது.
அந்த வகையில் மக்களின் மனதை வென்ற பல பாடகர்கள் தற்போது சினிமா உலகில் வெற்றி நடை கண்டு வருவதோடு அவருக்கு பேரும் புகழும் கிடைக்கின்றன. சினிமா உலகில் பாடகர்கள் மிக முக்கியமானவர்கள் என்பதை நாம் உணர்ந்துள்ளோம் ஆம் பாடகர்கள் இப்பொழுதெல்லாம் தொலைகாட்சிகளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று இளம் தலைமுறை பாடகர்களையும் திறமையான பாடல்களையும் கண்டறிந்து அவர்களுக்கு சினிமா உலகத்திற்கு செல்ல உதவுகின்றனர்.
அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து கொண்டு பல நட்சத்திர பிரபலங்களை வெள்ளித்திரைக்கு அனுப்பி வைத்து வருகிறார் உன்னிகிருஷ்ணன். விஜய் டிவி தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி சீசன் சீசனாக நடைபெற்று வருகிறது தற்பொழுது 8வது சீசன் நடைபெற்று வருகிறது.
ஆரம்பித்த நாளில் இருந்து தற்பொழுது வரையிலும் தொகுப்பாளராக இருந்து வருபவர் பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன். இவர் 90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரையிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் பாடி வருகிறார். இவரது பெரும்பாலான பாடல்கள் சூப்பர் சூப்பர் ஹிட்டு தான் அடித்து உள்ளன.
இதனால் தான் இன்றும் மக்களுக்கு பிடித்த பின்னணி பாடகர்களில் ஒருவராக உன்னிகிருஷ்ணன் இருக்கிறார் இந்த நிலையில் அவர் வாழ்ந்து வரும் வீட்டின் புகைப்படங்களை தான் தற்போது நாம் பார்க்க உள்ளோம். அழகில் ஜொலிக்கும் உன்னிகிருஷ்ணனின் வீடு இதோ.