தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பல நடிகைகளும் இடம்பிடித்து விடுகிறார்கள் ஆனால் அவர்களெல்லாம் நிலைத்து நிற்க்க மாட்டார்கள் அதற்கு முக்கிய காரணம் இவர்கள் ஒரு திரைப்படம் நன்றாக வசூல் செய்து விட்டால் இனிமேல் நான் தான் தமிழ் சினிமாவின் உச்சம் என்று உடனே தலைக்கனம் பிடித்து ஆடுகிறார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல நல்ல திரைப்படங்களை கொடுத்து வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் காவலன் இந்த திரைப்படத்தில் நடிகை அசினுக்கு தோழியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகை மித்ரா குரியன் என்பவர்.
இவர் ஒரு கேரளா பெண் என்று கூட கூறலாம் கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து மக்களை கவர்ந்து விட்டார் அதிலும் குறிப்பாக காவலன் திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழில் ஒருசில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
ஆனால் இவர் மீண்டும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆகி விடலாம் என்ற கனவில் சென்றுள்ளார் ஆனால் அங்கு பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார் பல நடிகைகளைப் போலவே இவரும் திருமணம் செய்து கொண்ட பின்பு சினிமாவில் நடிக்க வரவில்லை.
பல வருடங்கள் கழித்து அவரது குழந்தை மற்றும் கணவரின் புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து காவலன் திரைப்படத்தில் நடித்த நடிகை தற்போது எப்படி உள்ளார் பார்த்தீர்களா என்று கேட்டு வருகிறார்கள்.