தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் பாக்யராஜ். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான பூர்வமானவை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு தற்போது சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உள்ளனர். சாந்தனு அவர்கள் தற்போது தமிழ் திரையுலகில் நடித்து வருகிறார் இன்னும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சினிமாவில் பிரபலமடைய விட்டாலும் இதுவரை முயற்சி செய்து வருகிறார். ஒருபக்கம் சாந்தனு சினிமாவில் நுழைந்து தனது வேலையை செய்து வருகிறார்.
அவரை போலவே அவரது சகோதரி சரண்யா அவர்களும் சாந்தனுக்கு முன்பாகவே சினிமா உலகில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடதக்கது.இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான பாரிஜாதம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார் இதனையடுத்து அவர் மலையாளத்தில் போட்டோகிராப் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படம் அவருக்கு முதலும் கடைசி படமாக அமைந்தது. படத்தில் ஹீரோயினாக பிரித்திவிராஜ் நடித்திருந்தார் இதனையடுத்து இருவரும் காதலித்து வருகிறார்கள் என கிசுகிசுக்கப்பட்ட இருப்பினும் அதெல்லாம் வதந்தி என காலப்போக்கில் தெரியவந்தது.
இருப்பினும் 33 வயதான சரண்யா அவர்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என ஊடகங்கள் மற்றும் பலர் கேள்வி எழுப்பி வந்தனர். அத்தகைய செய்தியை விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இது ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த இந்தியர் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார் இருப்பினும் அந்த காதல் தோல்வி அடைந்தது.
தோல்வியைத் தாங்கிக் கொள்ளாத சரண்யா அவர்கள் வீட்டில் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார் பின் காப்பாற்றப்பட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களால் மீண்டார். இருப்பினும் காதல் தோல்வியால் வாழ்க்கையை வெறுத்த சரண்யா எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தார். இதை பார்த்த பாக்கியராஜா அவர்கள் தன் மகள் சரண்யாவை மேல்படிப்புக்காக அமெரிக்கா அனுப்பி மேற்படிப்பு படிக்க வைத்து வருகிறார்.