புறம்போக்கு திரைப்படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார்,யார் தெரியுமா.?

vijay-sethupathi

சமீபகாலமாகவே முக்கிய திரைப்படங்களை நழுவவிட்ட நடிகர்கள்,நடிகைகளை பற்றி தான் அடிக்கடி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது அந்த வகையில் பார்த்தால் சூப்பர் ஹிட்டான திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை தவறவிட்ட நடிகர்கள்,நடிகைகளை பற்றி தான் நாம் அதிகமாக தகவலை கேட்டு வருகிறோம்.

அதேபோல் பல நடிகர்களும் நழுவவிடும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகி விடுகிறது அந்த வகையில் பார்த்தால் எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படம் தான் புறம்போக்கு என்கிற பொதுவுடமை இந்த திரைப்படம் வெளியானபோது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை  பெற்று விட்டது.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா ஆகிய இருவரும் இணைந்து நடித்ததால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விட்டது இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் ஆர்யா மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் நடித்த கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க எந்தெந்த நடிகர்கள் ஒப்பந்தமாகியுள்ளார்கள்.

என்பது பற்றி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஆம் ஆர்யா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் ஜீவா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் ஆனால் அப்போது அவர் வேறு ஒரு திரைப்படத்தில் பிசியாக நடித்து வந்ததால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது எனவும் தகவல் கிடைத்துள்ளது.

vijay sethupathi
vijay sethupathi

அதேபோல் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி தான் முதலில் நடிக்க இருந்தாராம்.இவருக்கும் ஒரு சில திரைப்படங்களில் கமிட் ஆகி இருந்ததால் இவராலும் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியவில்லையாம்.இதன் பின்புதான் ஆர்யா மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இந்த திரைப்படத்தில் அற்புதமாக நடித்து உள்ளார்கள்.