“மகான்” திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த பிரபலம் யார் தெரியுமா.?

vikram
vikram vikram

திரை உலகை பொறுத்தவரை ஒரு சில இயக்குனர்கள் என்னதான் தனது திறமையை அழகாக வெளிப்படுத்தி வெற்றி கண்டாலும், இந்த நடிகர் என்னுடைய என்னுடைய படத்தில் நடித்தால் தான் வெற்றி பெறும் மற்றும் ராசிகளை நம்புகின்றனர் அந்த லிஸ்டில் உள்ளவர் தான் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

இவர் இயக்கும் பெரும்பாலான படங்களில் ஒரு சில நடிகர்களை மட்டும் தவிர்க்காமல் படங்களில் நடிக்க வைத்து வெற்றி கண்டு வருகிறார் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பெரும்பாலான படங்களில் பாபி சிம்ஹா நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவர்களது காம்பினேஷன் சிறப்பாக இருப்பதோடு பாபி சிம்ஹா நடித்தால் தான் தன்னுடைய படமும் வெற்றியடையும் என நம்பி தான் அவரை கமிட் செய்கிறாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் கார்த்திக் சுப்புராஜ் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கதை என்னவோ சிறந்த நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வருகிறார் அதன் காரணமாகவே நடிகர் பாபி சிம்ஹா விடாமல் தொடர்ந்து படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்து வருகிறார் இப்பொழுதுகூட கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான மகான் திரைப்படத்தில் கூட பாபி சிம்ஹா நடித்து இருந்தார்.

மகான் திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன், சென்டிமெண்ட் கலந்த திரைப்படமாக இருந்ததால் படம் சிறப்பாக இருந்து வருகிறது மக்கள் மற்றும் ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. மகான் திரைப்படத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன் மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் இருந்து சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதன்படி  பார்வையில் நடிகர் பாபி சிம்ஹா நடித்த சத்தியவான் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது வேறு ஒரு நடிகர் தானாம்.கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் தானாம்.

இவரிடம் முதலில் கார்த்திக் சுப்புராஜ் கதை கூறினார் கதை அவருக்கு ரொம்பப் பிடித்துப் போகவே ஓகே எல்லாம் சொல்லினார் ஆனால் சில காரணங்களால் இந்த படத்தை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.