பிரபாஸ் நடித்த சாஹோ படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை யார் தெரியுமா.?

prabhas
prabhas

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பிரபாஸ் அவர்கள் சமீபகாலமாக முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து அதில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மிகப் பெரிய வெற்றிப் படமாக மாற்றி வருகிறார் அந்த வகையில் இவர் சமீபத்தில் நடித்த பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனையடுத்து பிரபாஸ் படத்தில் நடிக்க முன்னணி நடிகைகள் பலரும் போட்டி போட்டு வருகின்றனர் இருப்பினும் ஒரு சில முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது தமன்னா, அனுஷ்கா, போன்ற பல நடிகைகளுடன் நடித்து முடித்துள்ளார்.

ஆனால் தமிழ்,தெலுங்கு சினிமாவில் முன்னணி  நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தாவுடன் இதுவரை அவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இது குறித்து சமிபத்தில் அவர் கூறியதாவது உயர வித்தியாசம் காரணத்தினால் நடிக்க முடியவில்லை என கூறினார்.

பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த சாஹோ படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் இப்படம் இருப்பினும் தோல்வியை தழுவியது. இப்படத்தில் முதலில் சமந்தா அவர்கள் தான் கமிட் செய்தார்கள் ஆனால் இறுதியில் இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் படிப்பு முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.