இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் நடிகருமான ஹர்பஜன்சிங் சமீபகாலமாக ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஜொலித்து வருகிறார் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட இவர் அதன்பிறகு சென்னை அணிக்காக விளையாண்டார் கடைசியாக கேகேஆர் என்கின்ற கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்தார்.
பந்து வீச்சையும் தாண்டி அவ்வப்போது சிக்ஸர் அடிக்கும் திறமையையும் ஹர்பஜன்சிங் பக்கம் இருந்ததால் அவரை ஐபிஎல்சீசன்களில் செம மாஸ் காட்டி வந்தார். இந்த வருடமும் ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்து கொண்டு மிகப்பெரிய ஒருதொகை போவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது அவர் ஏதோ ஒரு அணிக்கு பயிற்சியாளராக அல்லது ஆலோசனை நபராக பணியாற்ற தகவல்கள் வெளிவருகின்றன.
இந்த நிலையில் இளம் வயதில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இரு வீரர்கள் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படத்தை தற்போது வெளியாகியுள்ளது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யார் என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளனர் தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது அதாவது ஹர்பஜன்சிங் வலது பக்கம் நிற்கும் நபர் வேறு யாரும் அல்ல இம்ரான் தாகிர் தான்.
அவர் பாகிஸ்தானைச் சேர்ந்த இம்ரான் தாகிர் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தென்ஆப்பிரிக்கா சென்று அங்கே குடியுரிமை பெற்று தற்போது சவுத்ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடி வருகிறார் மேலும் ஐபிஎலில் சென்னை அணிக்காக விளையாட அவர் என்பது குறிப்பிடதக்கது.
ஹர்பஜன்சிங் இடதுபக்கம் நிற்பவர் பாகிஸ்தான் ஹசன் ராசா என கண்டுபிடித்துள்ளனர் 1988ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த U-19 உலகக் கோப்பையின் போது இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல முடியாமல் சூப்பர் 8 ல் வெளியேறியது அப்பொழுது பாகிஸ்தான் வீரர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.