தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் போன்ற டாப் நடிகர்கள் இருந்தாலும் அவர்களை விட அதிக ரசிகர்கள் பட்டாளத்தை சமீப காலமாக பெற்று சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அஜித் ஏன் என்றால் இவர்கள் திரைப்படங்களுக்கு மட்டும்தான் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு அதோடு மட்டுமல்லாமல் வேற லெவெலில் கொண்டாடுகின்றனர். நடிகர் அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் இருந்து இதுவரை எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழு வெளியிடாததால் ரசிகர்கள் உலகம் முழுவதும் வலிமை அப்டேடட் கேட்டனர். ஒரு வழியாக படக்குழுவுக்கு முடிவுக்கு கொண்டு உள்ளது தற்பொழுது வலிமை படத்தின் அப்டேட் ஜூலை மாதத்தில் விடுவோம் என கூறியது.
இரசிகர்களை சந்தோஷமாக செய்தாலும் ஒரு பக்கம் ரசிகர்கள் வெகு விரைவிலேயே விடவேண்டும் என்பதற்காக எல்லா இடங்களிலும் அப்டேட்டை இன்னும் கேட்கின்றனர். மேலும் சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தில் கூட வலிமை படத்தின் அப்டேட் தான் டாப் லெவலில் இருக்கிறது.
இந்த நிலையில் சாமி ஆடும் ஒருவரிடம் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு உள்ளனர் தல ரசிகர்கள் அந்த வீடியோ சமூக வலைதளப் பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது இதனை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு இது கொஞ்சம் ஓவரா தெரியலை என்று கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.