இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் என்று தெரிகிறதா.! யார் என்று தெரிந்தால் இவரா என ஆச்சரியப்படுவீர்கள்

aditibalan

இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் அருவி இது திரைப்படத்தை எஸ்ஆர் பிரபு தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் பல நடிகைகள் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் அதிதி பாலன் நடித்திருந்தார் அதனால் இவருக்குப் பாராட்டும் வாழ்த்துக்களும் குவிந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

திரைப்படத்தில் நடிகையாக நடித்தவர் அதிதி பாலன் இவர் இதற்கு முன் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகிய என்னை அறிந்தால் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவார்.

adithi balan
adithi balan

அப்படி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ஆதரவையும் ரசிகர்களின் கவனத்தையும் பெற்றுவிடுவார் இந்நிலையில் சற்று முன் அவர் தனது சிறுவயது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அனேகமாக இதுதான் என்னுடைய முதல் போட்டோ சூட் போல என அந்த புகைப்படத்துடன் இணைத்துள்ளார் மிகவும் சிறு வயதிலேயே மாடர்ன் கேர்ள் லுக்கில் இருக்கும் இவரின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

adithi balan