விக்ரம் பக்கத்தில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா.? இப்ப மிகப்பெரிய ஹீரோ..

vikram and son

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக பார்க்கப்படுபவர் சியான் விக்ரம் இவர் முதலில் குணச்சித்திர கதாபாத்திரங்கள் டப்பிங் பேசுவதில் பணியாற்றி வந்தார் பிறகு தனது திறமையை வெளிப்படுத்தி ஹீரோவாக வெற்றி கண்டார். முதலில் சேது படத்தில் தனது அசாதாரணமான திறமையை வெளிப்படுத்தினார்.

அதன் பிறகு இவர் நடித்த ஒவ்வொரு திரைப்படமும் ஹிட் படம் தான். இருந்தும் சமீப காலமாக சியான் விக்ரம் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றியை ருசிக்க தவறுகின்றன இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோப்ரா திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் படம் வெளிவந்து மண்ணை கவ்வியது இருப்பினும் இந்த படத்தில் சியான் விக்ரமின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பா. ரஞ்சித்துடன் கைகோர்த்து சியான் விக்ரம் ஒரு புதிய படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் அந்த படம் முழுக்க முழுக்க கேஜிஎப் பற்றி ஒரு படமாக உருவாகுவதாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

விக்ரம் ஒரு பக்கம் இப்படி நடித்துக் கொண்டு இருக்க மறுபக்கம் அவரது மகன் துருவ் விக்ரம் தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்து அசத்தி வருகிறார் இப்பொழுது கூட அவர் இரண்டு மூன்று படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருவதாக சொல்லப்படுகிறது இந்த நிலையில் சியான் விக்ரம் உடன் ஒரு குழந்தை இருக்கும் பழைய புகைப்படம்..

ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது ஆனால் அந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை தற்பொழுது மிகப்பெரிய ஒரு சினிமா நட்சத்திரம். ஆம் அவர் வேறு யாரும் அல்ல.. விக்ரமின் மகன் இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

vikram and son
vikram and son
vikram and son