சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 70 வயதை தாண்டிய பிறகும் பட வாய்ப்பு அள்ளி வருகிறார் ஜெயிலர் படத்தில் வெற்றியைத் தொடர்ந்து லால் சலாம், வேட்டையன், தலைவர் 71 ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன. சினிமா உலகில் பேரையும், புகழையும் சம்பாதித்த ரஜினி எப்பொழுதுமே பழசை மறப்பதில்லை தன்னை வளர்த்த அக்கா மற்றும் தன்னுடைய அண்ணன் தம்பிகளை அவர் ஒரு பொழுதும் மறந்தே கிடையாது.
சூட்டிங் நேரம் தவிர மீதி நேரங்களில் பெங்களூரு சென்று தனது சொந்த பந்தங்களை ரஜினி பார்த்து வருகிறார். அதேபோல தன்னுடைய நண்பர்களையும் அவர் எப்பொழுதுமே விட்டுக் கொடுத்தது கிடையாது. இந்த நிலையில் ரஜினி தோள் மீது கை வைத்திருக்கும் அந்த பிரபலம் யார் என்பது குறித்தும், ரஜினி ஆரம்ப காலகட்டத்தில் பட்ட கஷ்டங்கள் குறித்து இங்கே விலாவாரியாக பார்ப்போம்..
பிசிறு தட்டாமல் மறைந்த ரகுவரன் போல் இருக்கும் அவரின் மகனை பார்த்துள்ளீர்களா.. வைரலாகும் புகைப்படம்
ரஜினி மீது தோல் வைத்திருக்கும் நபர் வேறு யாரும் அல்ல ரஜினியின் இரண்டாவது அண்ணன் நாகேஸ்வர நாராயண தான். ரஜினியின் மூத்த அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் இரண்டாவது அண்ணன் நாகேஸ்வர ராவ் கெய்க்வாட் மேலும் அவருக்கு அஸ்வந்த் என்ற அக்காவும் இருக்கிறார்.
ரஜினிக்கு ஆறு வயது இருக்கும் போது அவரது அம்மா இறந்து விட்டார் அதன் பிறகு ரஜினிக்கு இன்னொரு அம்மாவாக இருந்தது அவரது அக்கா என கூறப்படுகிறது ரஜினியே கஷ்டப்பட்ட பொழுது அவருக்கு பக்கபலமாக இருந்துள்ளார் ரஜினியின் அப்பாவுக்கு சாப்பாடு ரெடி பண்ணி கொடுத்துவிட்டு தான் பிள்ளைகள் ஸ்கூலுக்கு போக வேண்டுமாம். எப்பொழுதுமே சிடு மூஞ்சித்தனமாக தான் இருப்பாராம்.
விஜயகாந்த் படுக்க போட்டு பம்பரம் விட்ட சுகன்யாவா இது… 50 வயதில் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா
இரண்டு அண்ணன்களும் சற்று ஒழுக்கமாக இருந்தாலும் ரஜினியின் இளம் வயது என்பதால் சற்று குறும்புத்தனமாக இருப்பாராம் சண்டை இழுத்து விட்டு வந்து விடுவாராம் இதனால் ரஜினியின் அப்பா வெளுத்து விடுவாராம். நாட்கள் போக போக ரஜினி பலபேருடன் சண்டைகள் போட்டார் அவரது அப்பா அடிக்க வந்தால் அக்கா பின்னாடி அல்லது அண்ணன்கள் பின்னாடி போய் ஒளிந்து கொள்வாராம்..
இப்படி காலங்கள் போய்க் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் மூத்த அண்ணன் சத்திய நாராயணன். ஒரு வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பித்தார் பிறகு தன்னுடைய தம்பிகளை பார்த்துக் கொள்ள வேண்டுமென முடிவு செய்து கல்யாணத்திற்கு ஓகே சொன்னானாம் . அதுபோல சத்தியநாராயணனின் மனைவி ரஜினி மற்றும் நாகேஸ்வர ராவ் ஆகிய அவர்களை நல்லபடியாக பார்த்துக் கொண்டார்.
ரஜினி சினிமாவின் மீது ஆர்வம் காட்ட பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்து நாடகம் கம்பெனி யில் முதலில் நடித்தார் பின் இவருடைய திறமையை அறிந்த இயக்குனர்கள் பலரும் தன்னுடைய படங்களில் சின்ன சின்ன வேடங்கள் கொடுக்க அதிலும் சிறப்பாக நடித்து பின் ஹீரோ அவதாரம் எடுத்து மார்க்கெட்டை பிடித்து இன்று ஒரு படத்திற்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகராக வளர்ந்துள்ளார்.