பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வரும் “லட்சுமியின்” நிஜ அப்பா யார் தெரியுமா.? அவரும் சீரியல் நடிகர் தான் – இதோ புகைப்படம்.!

laxmi-
laxmi-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர் பல வருடங்களாக ஓடி வருகிறது. இதில் ஹீரோவாக அருண் பிரசாத் மற்றும் ஹீரோயினாக ரோஷினி முதலில் நடித்து வந்தனர் பின்பு ஒரு கட்டத்தில் ரோஷினி இந்த சீரியலை விட்டு விலக அவருக்கு பதில் வினுஷா தேவி என்பவர் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்துவதால் பாரதிகண்ணம்மா தொடர் இன்றும் டாப்பில் இருந்து வருகிறது.  தற்போது இந்த சீரியலில் முக்கிய இருவராக பார்க்கப்படுவது பாரதி மற்றும் கண்ணம்மாவின் குழந்தைகள் ஆன ஹேமா மற்றும் லட்சுமி இவர்கள் இருவரை வைத்து தான் தற்போது பாரதி கண்ணம்மா..

கதைகளமே நகர்ந்து வருகிறது. இந்த இரு குழந்தைகளும் சீரியலில் சிறப்பாக நடித்து வருகின்றனர். இது லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரக்ஷா சினிமாவிலும் வனமகன், ரெமோ ஆகிய படங்களில் நடித்தவர். இந்த நிலையில் ரக்க்ஷாவின் அப்பா குறித்து தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ரக்ஷாவின் அப்பா பிரபல சீரியல் நடிகர் ஷாம்.

இவர் கோலங்கள், தென்றல் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் மற்றும் பல மேடை நிகழ்ச்சிகளிலும் பாடல் பாடக்கூடியவர். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் இருக்கின்றனர் அதில் முதல் மகள் நிவாஷினி கல்யாணம் முதல் காதல் வரை என்னும் சீரியலில் நடித்தார் பின்பு செந்தூரப்பூவே சீரியலில் நடித்து பிரபலம் அடைந்தவர்.

இவரைத் தொடர்ந்து இவரது தங்கையும் தற்போது பாரதிகண்ணம்மா சீரியல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலம் அடைந்த காணப்படுகிறார். இந்த நிலையில் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் ரக்ஷாவின் குடும்ப புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

laxmi-
laxmi-laxmi-
laxmi-
laxmi-