நாக சைதன்யாவின் அம்மா யார் தெரியுமா.? சமந்தாவின் உண்மையான மாமியார் அமலா கிடையாதா.? வெளிவரும் அதிர்ச்சி தகவல்.

samanatha
samanatha

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக உருமாறி உள்ளவர் நடிகை சமந்தா.  ஆரம்பத்திலேயே சிறப்பான படங்களை நடித்ததன் காரணமாக சீக்கிரமாகவே தமிழில் டாப் நடிகர்களான விஜய், சூர்யா போன்றவர்களுடன் கூட்டணி அமைத்தார். அதிலும் வெற்றி கண்டதால் இவர் பட்டிதொட்டியெங்கும் சமந்தா பெயர் ரீச் ஆனது.

மேலும் தெலுங்கிலும் வாய்ப்புகள் குவிந்தது ஒரு கட்டத்தில் நாக சைதன்யா மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார்.  நான்கு வருடங்கள் இருவரும் சேர்ந்து வாழ்க்கை நடத்தினாலும் அவ்வபோது சில பிரச்சனைகள் இருந்தது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்த இவர்கள் காலப்போக்கில் அந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து ஒருகட்டத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இதுவே தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் மிகப்பெரிய ஒரு நியூஸாக பரவி வருகிறது.  இவர்கள் இருவரும் தற்போது பிரிந்து உள்ள நிலையில் சமந்தாவின் உண்மையான மாமியார் அமலா கிடையாதாம் நாகசைதன்யா அம்மா வேறு ஒருவராம் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நாகார்ஜுனா.

1984 ஆம் ஆண்டு லட்சுமி டக்குபட்டி என்பவரை தான் முதலில் திருமணம் செய்து கொண்டாராம் ஆனால் 1990 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற பின் அமலாவை திருமணம் செய்துகொண்டார் அமலா தான் நாகசைதன்யாவின் அம்மா என நாம் எல்லோரும் நினைக்கிறோம் ஆனால் உண்மையில் லட்சுமி நாகர்ஜுனாக்கு பிறந்தவர்தான் நாக சைதன்யாவாம்.

எதோ ஒரு காரணத்தினால் லட்சுமி என்பவரை விவாகரத்து பெற்று பிரிந்து விட்டு அதன்பின் நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டார்.  இருவருக்கும் தான் அகில், அக்கினேனி பிள்ளையாக பிறந்தார்.