சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகரும் நம்பர் இடத்தை பிடிக்க வேண்டும் அதே சமயம் சினிமா உலகில் அதிக தூரம் பயணிக்க வேண்டும் என்பது ஆசை அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்கள் பலரும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து அசத்தி வருகின்றனர்.
அந்த வகையில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் ரஜினி, கமல், அஜித், விஜய்.. இவர்களுக்கு அடுத்தபடியாக விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு போன்றவர்களும் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமா உலகில் அதிக வெற்றி படங்களை கொடுத்தவர் யார் என்ற கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பார்க்கையில் தமிழ் சினிமா உலகில் கடந்த 20 வருடத்தில் அதிக வெற்றி படங்களை கொடுத்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என சொல்லப்படுகிறது அவர்தான் தற்பொழுது முதல் இடத்தையும் பிடித்துள்ளார் அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளவர் தளபதி விஜய் மூன்றாவது இடத்தில் நடிகர் அஜித்குமார் இருக்கிறார்.
இந்த மூவருமே வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்தாலும் அந்த படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கின்றன மேலும் வசூல் வேட்டை நடத்தியது. மூவரும் நல்ல படங்களை கொடுத்து வருவதால் இந்த மூன்று நடிகர்கள் மார்கெட் உச்சத்திலேயே இருக்கிறது இவரது இடத்தை பிடிக்க பல்வேறு இளம் நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு நடித்தாலும்..
அவர்களது இடத்தை பிடிக்க முடியாமல் தள்ளாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ரஜினி நம்பர் ஒன் நடிகராக இன்றுவரை இருந்து வருகிறார் அவரது இடத்தை பிடிக்க அஜித் விஜய்யால் கூட முடியவில்லை அந்த அளவிற்கு இந்த வயதிலேயே சினிமா உலகில் வெற்றி நடை கண்டு வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.