கிளாமர் ராணி சில்க் ஸ்மிதாவுக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா.? ஹீரோ கிடையாது.?

silk-sumitha
silk-sumitha

80, 90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பல்வேறு டாப் நடிகைகள் இருந்தாலும் அவர்களையே மிஞ்சி ஒருவர் இருந்தார் என்றால் அவர்தான் நடிகை சில்க் ஸ்மிதா. டாப் நடிகைகள் கூட ஒரு சில காலகட்டங்களில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தட்டுத்தடுமாறி காலம் உண்டு.

ஆனால் தமிழ் சினிமாவில் அறிமுகமான காலத்திலிருந்து அவரது வாழ்க்கை முடியும் வரை உச்ச நட்சத்திரமாக இருந்தவர் சில்க் ஸ்மிதா அந்த அளவிற்கு படங்களில் நடித்தும் மற்றும் கிளாமர் காட்டியும் கோடான கோடி மக்கள் மற்றும் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்தார்.

சில்க் ஸ்மிதா பெரிய நடிகை இல்லை என்றாலும் படங்களில் தொடர்ந்து  நடித்தார் மேலும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்டிபோட்டுக்கொண்டு சில்க் ஸ்மிதாவை  படங்களில் ஏதோ ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால் போதும் அந்த படம் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என நம்பினார் அதுவும் ஒர்க் அவுட் ஆனது.

நாய் சில்க்ஸ்மிதாவின் சினிமா பயணம் உச்சத்தில் இருந்தது. ரசிகர்களின் வரவேற்பும் சில்க் ஸ்மிதாவுக்கு அதிக அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. திரை உலகில் ஓடிக்கொண்டிருந்த நடிகை சில்க் ஸ்மிதா தைரியமாக இருந்தவர் எதற்கும் பயப்படாதவர் இப்படி இருக்கும் சில்க் ஸ்மிதாவுக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா.. சொன்னா நீங்க ஆச்சரியப் படுகிறீர்கள்.

அவருக்கு பிடித்த ஹீரோ உண்மையில் ஒரு வில்லன் தான் அந்த வில்லன் மன்சூர் அலிகான் தானாம். இவரது நடிப்பு மற்றும் டான்ஸ் நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு மிகவும் பிடிக்குமாம் ஆரம்ப காலகட்டத்தில் சில்க் ஸ்மிதா ஆடும் பொழுது அவருக்கு பின்னால் மன்சூர் அலிகான் ஆடிய காலமும் உண்டு.

இருவரும் நல்ல நண்பர்களும் கூட மன்சூர் அலிகான் படங்களை பார்ப்பது சில்க்ஸ் பிடிக்கும் மேலும் ராஜாதி ராஜா படத்தில் மன்சூர் அலிகானுக்கு ஆகவே சில்க் ஸ்மிதா அந்த படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தான் பயன்படுத்திய விலையுயர்ந்த காரை மன்சூர் அலிகானுக்கு பரிசாக கொடுத்துள்ளார் சில்க் ஸ்மிதா.