தமிழ் சினிமாவில் 80, 90 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு சிறப்பான படங்களில் நடித்து அசத்தி ஒருவரும் உலகநாயகன் கமலஹாசன். சினிமா உலகில் பல்வேறு விதமான கெட்டப்புகளில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தவர் இவர்தான் இப்போது முதன்மையானவராக இருந்து வருகிறார்.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது திறமையை காட்டுவதில் அவருக்கு நிகர் யாரும் இல்லை என்பதுதான் உண்மை. இப்போது கூட இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக சிறந்த இயக்குனர்கள் பலரிடம் பல்வேறு கதை கேட்டுள்ள கமல் வெகு விரைவிலேயே யாராவது ஒரு இயக்குனர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கமல் நடித்து மக்கள் மனதில் மிகப் பெரிய அளவில் வெற்றி படைத்த ஹேராம். இத்திரைப்படத்தை ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் ஷாருக்கான், ராணி முகர்ஜி, கமல் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தி இருந்தனர்.
இந்த திரைப்படத்தை ஷாருக்கான் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறாராம்.ஹேராம் திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை தற்போது அவர் வாங்கியுள்ளாராம் வெகு விரைவிலேயே இந்த திரைப்படத்தில் அவர் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஹேராம் திரைப்படம் விறுவிறுப்புக்கு ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் என அனைத்தும் பொருந்திய படமும் இந்த திரைப்படத்தில் ஏற்கனவே கமலும் ஷாருக்கானும் வேற லெவல் எனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் தற்போது ஹிந்தியில் இந்த திரைப்படம் ரீமேக் செய்யப்பட இருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.