தமிழ் சினிமாவில் தற்போது மிக பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி இவ்வாறு பிரபலமான நடிகை மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது அந்த வகையில் இந்த திரைப்படத்தில் சாய்பல்லவி மட்டுமின்றி அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் போன்ற பல்வேறு நடிகைகளும் இந்த திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆகி விட்டார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 இரண்டாம் பாகத்தில் நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து அவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு இந்தி என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
இந்நிலையில் நமது நடிகை சமீபத்தில் மதம் சம்பந்தப்பட்ட கருத்து தெரிவித்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டார் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான் இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சாய் பல்லவி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் அவர் கூறியது என்னவென்றால் சர்ச்சை காக நான் முதன்முதலாக உங்களை சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் நான் கூறிய கருத்தை பலரும் தவறாக புரிந்து கொண்டார்கள் அதுமட்டுமில்லாமல் என்னிடம் ஒருமுறை நீங்கள் வலதுசாரி ஆதரவை இடதுசாரி ஆதரவாளர் என கேள்வி கேட்ட பொழுது நான் நடுநிலையானவர் என்றுதான் பதில் கூறினேன். மேலும் சிறு வயதில் நான் பள்ளியில் படிக்கும் பொழுது எம்மதமும் சம்மதம் என்ற வார்த்தைக்கு இணங்க தான் நான் நடந்து கொண்டேன்.
அந்த வகையில் இந்த மதத்தில் வன்முறை நடந்தாலும் அதில் தவறு என்பதை அதைதான் நான் பேட்டியில் கூறியிருந்தார் ஆனால் அதனை தவறாக புரிந்து கொண்டு என் மீது சர்ச்சையை கிளப்பி விட்டார்கள். அது மட்டுமில்லாமல் அரசியல் பிரபலங்கள் கூட தனது பேட்டியை முழுமையாக பார்க்காமல் என்னை தவறாக புரிந்து கொண்டார்கள். மேலும் எனக்கு ஆதரவாக பேசிய பலருக்கும் நன்றி என சாய்பல்லவி கூறியுள்ளார். மேலும் இந்த பிரச்சனையில் மூலம் தான் எனக்கு தெரிந்தது நான் தனியாள் இல்லை எனக்கு ஒரு பிரச்சனை என்றால் எத்தனை பேர் குரல் கொடுக்க இருக்கிறார்கள் என்பது இதனால் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என சாய்பல்லவி கூறியுள்ளார்.