DD-யை கட்டிபிடிதிருப்பது யார் தெரியுமா.? புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்.!

dhivya-dharshini-01
dhivya-dharshini-01

விஜய் டிவியில் தொடர்ந்து தொகுப்பாளினியாக தனது சிறந்த பேச்சுத்திறமையை  வெளிப்படுத்தி வருபவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.இவர் தற்போது விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக அனைவரையும் கவர்ந்துள்ளார்.

இவருக்கு சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தில் டிடி நண்பர்கள் மற்றும் அவருடன் பணியாற்றியவர்கள் பலர் பங்கேற்று உள்ளார்கள். அதில் ஒரு ஆண் நண்பருடன் மிகவும் நெருக்கமாக கட்டியணைத்தபடி இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

dhivya dharshini
dhivya dharshini

அப்புகைப்படத்தில் சில சுவாரசியமா விஷயங்களை கூறிவுள்ளார்.அதில் இந்த ஒரே ஒரு புகைப்படம் அனைத்தையும் கூறி விடும். எனது பாஸ்க்கு நன்றி.எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை.எனது நண்பர்களான கவிதா,பிரியங்கா மற்றும் என் தம்பிகளான டீச்சர்,ஜோஸ்வா  ஆகியோர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

dhivya dharshini 1
dhivya dharshini 1

நீங்கள் அனைவரும் வந்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. என் அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன் என்று கூறிவுள்ளார்.  இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

DIVYA DHARSHINI
DIVYA DHARSHINI