தமிழ் சினிமாவில் டாப் நடிகரான தனுஷ் இப்போது தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ள செய்தி இணையதள பக்கத்தில் பூதாகரமாக வெடித்து தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் கோலாகலமான முறையில் நடந்து அரங்கேறியது. இப்பொழுது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் இரு மகன்கள் உள்ளனர்.
அப்படி இருக்கின்ற நிலையில் 18 வருடங்கள் கழித்து தனுஷ் விவாகரத்து செய்து உள்ளார். இந்த நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியவர்களின் திருமண புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர்கள் திருமணத்தில் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற முக்கிய அரசியல்வாதிகள் பங்குபெற்றனர்.
அதன் புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் வெளியே கசிந்துள்ளது இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கல்யாணத்திற்கு யார் தாலியை எடுத்துக் கொடுத்து உள்ளார் என்பது குறித்து தான் நாம் பார்க்க இருக்கிறோம் அவன் நிச்சயதார்த்தத்திற்கு திருமணத்திற்கும் நடிகர் ரஜினி ஜெயலலிதாவை அழைத்துள்ளார்.
அவரும் வந்து திருமணத்தை சிறப்பாக முடித்தார் மேலும் தாலியை முன்னாள் முதலமைச்சரும் நடிகையுமான செல்வி ஜெயலலிதா அவர்கள் தான் தாலி எடுத்து கொடுக்க பின் தனுஷ் – ஐஸ்வர்யாவுக்கு கட்டினாராம்.இதோ கருணாநிதி ஜெயலலிதா ஆகிய இருவரும் தனுஷ் கல்யாணத்திற்கு கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.