சினிமாவையும் தாண்டி மக்கள் மற்றும் ரசிகர்கள் தொலைக்காட்சியை அதிகம் பார்க்கின்றனர் அந்த வகையில் டிஸ்கவரி சேனலில் மிகவும் பிரபலமடைந்த மான்வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி பலரும் பார்த்து கண்டு களித்து வருகின்றனர் இந்த நிகழ்ச்சி வித்தியாசமாக இருப்பதால் பலருக்கும் பிடித்து போயிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் தனது தனக்கே உரிய ஸ்டைலில் கலக்குவார். ஆனால் அண்மை காலமாக இவர் தனது உன்னுடன் பல நட்சத்திர நடிகர்களை அழைத்து செல்கிறார் அப்படி ஒரு தடவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்யும் அழைத்துச் சென்றார் அந்த வீடியோ இணையதள பக்கத்தில் பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினியை போன்று இந்திய பிரபலங்களான பிரதமர் மோடி, அக்ஷய்குமார் என சொல்லிக்கொண்டே போகலாம் பலர் இந்த மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ரஜினி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எப்படி என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
ரஜினியை சினிமா உலகில் அறிமுகப்படுத்தியவர் கே பாலச்சந்தர். அதன் பிறகு கே பாலச்சந்தர் ரஜினியை எப்போது கூப்பிட்டாலும் ஏன் இதற்கு என கேள்வி கேட்காமல் வருவாராம் மேலும் அவர் சொன்னாலும் சம்மதம் தெரிவித்து விடுவாராம் அது போல ரஜினியின் நூறாவது படமான ராகவேந்திரா திரைப்படத்தை அவர் தான் கவிதாலயா நிறுவனத்தின் மூலம் தயாரித்தார்.
அப்படி ஒரு தடவை டிஸ்கவர் சேனல் தரப்பில் இருந்து பியர் கிரில்ஸ் நடத்தும் நிகழ்ச்சியில் ரஜினி வந்தால் சிறப்பாக இருக்கும் என பாலச்சந்திரன் கேட்டு இருக்கின்றனர். பாலச்சந்திரன் ஒரு வழியாக ரஜினிகாந்தின் சம்பவத்தை வாங்கி கொடுக்க அவரின் கவிதலயா நிறுவனம் மூலம் ரஜினிகாந்த்தினை பத்திரமாக அழைத்துச் சென்று வந்திருக்கிறார்கள் இந்த தகவலை பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்..