தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக அவரும் நடிகர்கள் எப்பொழுதும் சினிமாவில் வெற்றி படங்களை கொடுப்பதற்காக ஆக்சன் மற்றும் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்து தன்னை சினிமாவுலகில் நிலைநாட்டிக் கொள்வார்கள் ஆனால் ஒரு சில நடிகர்கள் துணிச்சலாக இறங்கி திருநங்கை கதாபாத்திரத்திலும் நடித்து தனது சினிமா வாழ்கை பயணத்தை மாற்றிகொண்டனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் திருநங்கை வேடத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவையும் தாண்டிய இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்து உள்ளனர் அவர்கள் யார் என்று பார்ப்போம்.
1. பிரகாஷ் ராஜ் அப்பு
2. சரத்குமார் காஞ்சனா
3. விக்ரம் இருமுகன்
4. ராகவா லாரன்ஸ் காஞ்சனா
5. விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ்
6. ஜெயம் ரவி ஆதிபகவன்
7. விவேக் முரட்டுக்காளை