சினிமாஉலகில் ஒரு சில ஜோடிகள் நடிக்கும் போது அது திரையுலகில் கிசுகிசுக்கள் ஆக மாறுவது வழக்கம். அதற்கு காரணம் நெருக்கமாக நடிப்பது தான் என பலரும் கூறுகின்றனர். அந்த வகையில் விஷால் உடன் நடித்த 5 நடிகைகளின் காதல் கிசுகிசு களைப் பற்றிய தற்போது பார்ப்போம்.
மலையாள நடிகையாக அறிமுகமாகி பின் தமிழ் சினிமாவில் வெற்றி நடை பெற்று வந்தவர் லஷ்மி மேனன் தமிழில் விஷாலுடன் இணைந்து பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற அடுத்த படங்களில் நடித்து சிறப்பாக வெற்றிநடை கண்டனர்.
இந்த படங்களில் விஷாலுடன் முத்த காட்சிகளில் பின்னி பெடலெடுத்து அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது அதன் பிறகு லட்சுமி மேனன் சினிமா பக்கமே காணாமல் போனார்.
திரை உலகில் தற்போது வில்லி, ஹீரோயின் போன்ற ரோல்களில் மிக சிறப்பாக நடித்து வரும் வரலட்சுமி. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர் ஆனால் இடையில் ஏற்பட்ட சின்ன கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
விஷாலுடன் பெருமளவு சினிமாவில் நடிக்காவிட்டாலும் இவர் நடித்த சண்டக்கோழி படத்தில் இவர் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தார் அது அப்போது கிசுகிசுக்களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விஷாலுடன் ஓரிரு திரைப்படங்கள் நடித்த அனு இம்மானுவேல், கேத்தரின்தெரசா போன்றோர் விஷாலின் கிசுகிசுவில் சிக்கினர்.
சினிமா உலகைப் பொறுத்தவரை நெருக்கமான காட்சிகள் மற்றும் முத்தக் காட்சிகளில் நடித்தால் அந்த நடிகர், நடிகை இருவருக்குமிடையே கிசுகிசுக்கள் இருப்பதாக பரவுவது எல்லாம் சகஜம். இதனை நடிகர் நடிகைகள் எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சினிமாவில் அழைப்பது வழக்கம்.